பாரதியின் அக்கினி குஞ்சு
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாரதியின் இக் கவிதை ஏற்றிவைத்த சுடரை அழியாது காத்திடவிருப்பம்
அதனாலேயே தழல் வீரம் ஆரம்பம்

6 Comments:
saththamE illAma oru blog : )))))
ஜெயந்தி எப்ப பாத்தீங்க.
தமிழ்மணத்தில இதை இன்னும் சேர்க்கவில்லை.
இன்று தான் காற்றுவெளி-யின்
48-வது பதிவு.
ஒரு பதிவில எழுத முடியல.
இத்தனை தேவையான்னு நினைச்சாலும்...ஆர்வம் யாரை விட்டது சொல்லுங்க:-)
இந்த வலைப்பூவில் அடுத்தப் பதிவு எப்ப வரும் அக்கா? காற்றுவெளியில் 100 பதிவு போட்டாச்சே. சீக்கிரம் இதில் தொடர்ந்து பதிவுகள் போட்டு தமிழ்மணத்திலும் சேர்த்துவிடலாமே?
செய்ய வேண்டும் குமரன்
செய்கிறேன்
நன்றி
வெந்து தணியும் இனி
வீணர்கள் காடு!
வெல்லும் இனி எங்கள்
தங்கத் தமிழென்றே பாடு!
தழல் வீரமொன்று
கிளம்பிடக் கண்டேன்! -அதை
ஊனிலும் உயிரிலும்
ஒளியெனக் கண்டேன்!
நன்றி ஜெகன்மோகன்
Post a Comment
<< Home