Tuesday, February 21, 2006

காலம்...



கண்மூடித் திறப்பதற்குள்
களவாடப் பட்டு விட்டது
வாலிபம்

கருத்திலிருந்து விலகாது
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கண்கள் மூடாது

கடந்து கொண்டுதானிருக்கிறது
காலடிகளைப் பதித்த வண்ணம்
காலம்

7 Comments:

Blogger Ram.K said...

தாங்கள் கவிதை எழுதுபவர் என்பது நான் இந்த வலைத்தளத்துக்கு வந்தபின் தான் கண்டுகொண்டேன்.

என் ஒரு பதிவிற்கு பதிலாக ஒரு கவிதையை எழுதியது தாங்கள் தான் என இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது.

சமூக நலக் கவிதைகள் வளரட்டும்.

Fri Feb 24, 09:21:00 AM 2006  
Blogger மதுமிதா said...

நன்றி பச்சோந்தி

Sun Feb 26, 07:00:00 PM 2006  
Blogger வெங்கட்ராமன் said...

" தழல் வீரம் "

அழகான, அறிவான தலைப்பு.

தொடருங்கள், துணை நிற்கிறோம்.

Wed Oct 11, 01:52:00 AM 2006  
Blogger மதுமிதா said...

நன்றி வெங்கட்ராமன்

Sun Oct 15, 11:38:00 PM 2006  
Blogger Venkata Ramanan S said...

Azhagu :)..Nalla irukku :)

Wed Dec 10, 03:11:00 AM 2008  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Wed Apr 14, 10:43:00 AM 2010  
Blogger Unknown said...

Casino.com Reviews and Ratings | Mapyro
Casino.com 충청북도 출장샵 is 광주광역 출장안마 ranked #3 in the United 경기도 출장마사지 States by 부산광역 출장안마 Mapyro. Browse reviews, photos and ratings and find the best deal for 밀양 출장마사지 the area.

Thu Mar 03, 09:36:00 PM 2022  

Post a Comment

<< Home